கோவில் முன்பு மது அருந்துவதைப் போல் ரீல்ஸ்-தம்பதி மீது பாயுமா நடவடிக்கை?
மதுரை அழகர் கோவில் முன்பாக மது அருந்துவதைப் போல் நடித்து ஒரு தம்பதி ரீல்ஸ் செய்து பதிவிட்ட நிலையில், அந்த வீடியோ இணையத்தில் அதிகம் பரவி வருகிறது... ஆன்மீக தலத்தில் முகம் சுழிக்கும் வகையில் நடந்து கொண்ட அத்தம்பதி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இணையவாசிகள் கொந்தளித்துள்ளனர்.
Next Story
