Tasmac | மக்கள் எதிர்ப்பால் மூடப்பட்ட டாஸ்மாக் - திருஷ்டி கழித்து மீண்டும் திறப்பு

மக்கள் எதிர்ப்பால் மூடப்பட்ட டாஸ்மாக் - திருஷ்டி கழித்து மீண்டும் திறப்பு

மக்கள் எதிர்ப்பால் மூடப்பட்ட டாஸ்மாக் - திருஷ்டி கழித்து மீண்டும் திறப்பு

விழுப்புரம் மாவட்டம் நடுவனந்தல் கிராமத்தில், பொதுமக்கள் எதிர்ப்பால் 10 நாட்களாக மூடப்பட்டிருந்த டாஸ்மாக் மதுபானக் கடை, முழு அமாவாசை தினத்தில் பூசணிக்காய் சுற்றி திருஷ்டி கழித்து, திறக்கப்பட்டது.

#tasmac #villupuram #thanthitv

X

Thanthi TV
www.thanthitv.com