இடைத்தேர்தலால் மூடப்பட்ட டாஸ்மாக்..எல்லையில் குவியும் மதுப்பிரியர்கள்
இடைத்தேர்தல் - செங்கல்பட்டில் டாஸ்மாக் மூடல் மாவட்ட எல்லையில் உள்ள டாஸ்மாக்கிற்கு படையெடுக்கும் மதுப்பிரியர்கள் கள்ள சந்தையில் மது விற்பனை என குற்றச்சாட்டு