Tasmac Protest ``இந்த ஒயின் ஷாப் எடுக்க ஏன் இவ்ளோ லேட் பண்றாங்க..’’ பெண்கள் முற்றுகை போராட்டம்

``இந்த ஒயின் ஷாப் எடுக்க ஏன் இவ்ளோ லேட் பண்றாங்க..’’ பெண்கள் முற்றுகை போராட்டம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி, கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட‌தால் பரபரப்பு ஏற்பட்ட‌து.

X

Thanthi TV
www.thanthitv.com