எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன? - உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

டாஸ்மாக் கடைகள் எப்போது முழுவதுமாக மூடப்படும்? என்பது உள்ளிட்ட கேள்விகளை எழுப்பியதுடன், டாஸ்மாக் தலைவர் மார்ச் 4ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டனர்.
எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன? - உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
Published on

தஞ்சையில், புதிதாக அமையவுள்ள டாஸ்மாக் கடைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு, 2016ம் ஆண்டு எத்தனை டாஸ்மாக் கடைகள் இருந்தன?, 2016க்கு பின்னர் எத்தனை கடைகள் மூடப்பட்டன? டாஸ்மாக் கடைகள் எப்போது முழுவதுமாக மூடப்படும்? என்பது உள்ளிட்ட கேள்விகளை எழுப்பியதுடன், டாஸ்மாக் தலைவர் மார்ச் 4ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com