தென்னிந்தியாவில் இருந்து, குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக வேண்டும் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்திருந்த நிலையில், இதுகுறித்து பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களின் கருத்துகளை ‘மக்கள் குரல்’ பகுதியில் பார்க்கலாம்.