நதிகளை இணைக்கும் முயற்சிகளை, மத்திய அரசு துணிச்சலாக மேற்கொள்ள வேண்டும் என்று கர்நாடக மாநில துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.