தமிழகத்தில் வெடித்த போராட்டம் - 10 அம்ச கோரிக்கைகள் என்ன?
1. மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்
2. காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்
3. ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்
4. சரண்டர் விடுப்பு, உயர்கல்வி ஊக்க ஊதிய உயர்வு
5. தலைமையாசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம்
6. 21 மாத ஊதிய மாற்றுநிலுவைத்தொகை
7. தொகுப்பூதியம், காலமுறை ஊதியத்தில் பணியாற்றுவோருக்கு பணி நிரந்தரம்
8. 2002-2005 பணியாளர்களின் பணி வரன்முறைபடுத்தி ஊதியம் வழங்குதல்
9. சாலைப் பணியாளர்களின் 41 மாதபணி நீக்க காலத்தை முறைப்படுத்த வேண்டும்
10. பள்ளிக்கல்வித்துறை அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தல்
Next Story
