"இந்திய பெருங்கடலில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம்" - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

"10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு"
"இந்திய பெருங்கடலில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம்" - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
Published on
தமிழகத்தின் பத்திற்கும் மேற்பட்ட மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், இரண்டு நாட்களுக்கு குமரிக்கடல், மாலத்தீவு, இந்திய பெருங்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com