அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடு டிஜிட்டல் மயமாகிறது

ஓய்வு பெறும் நாளன்றே ஓய்வு ஊதிய ஆணை பெற முடியும்
அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடு டிஜிட்டல் மயமாகிறது
Published on

* நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்தில் உள்ள அரசு அலுவலர்களின் பணிபதிவேடு மற்றும் ஊதியம் டிஜிட்டல்

மயமாகிறது.

* ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்டை திட்டம் திறனூட்டு மாநாடு விருதுநகரில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய நிதித்துறை முதன்மை செயலாளர் ஜவஹர், 9 லட்சம் அரசு

அலுவலர்களின் பணிப்பதிவேடு டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

* இதன் மூலம் ஓய்வு பெறும் நாளன்றே ஓய்வு ஊதிய ஆணை பெற முடியும் என்றார். இந்த திட்டம் நவம்பர் மாதம் முதல் செயல்பாட்டுக்கு வரும் என்றும் அவர் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com