புலி பதுங்குவது பாய்வதற்குதான் என்று ஸ்டாலின் தன் மீதே நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றிக்கொண்டிருப்பதாக, தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.