#JUSTIN கர்நாடகாவுக்கு காத்திருக்கும் உத்தரவு... ஒன்று கூடிய மாநிலங்கள் - கூர்ந்து நோக்கும் தமிழகம்

x

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தொடங்கியது/கோப்புக்காட்சி/டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 30-வது கூட்டம் தொடங்கியது/காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் கூட்டம் நடைபெற்று வருகிறது/கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், புதுச்சேரி மாநில அதிகாரிகள் பங்கேற்பு/கடந்த 16ம் தேதி நடந்த காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டத்தில் மே மாதத்திற்கான 2.5 டிஎம்சி தண்ணீரை காவிரியில் இருந்து திறந்து விட பரிந்துரை/காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரையின் மீது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் ஆலோசனை


Next Story

மேலும் செய்திகள்