ரயில் பயணிகள் பாதுகாப்புக்காக புதிய செயலியை தொடங்கி வைத்தார் சைலேந்திரபாபு

ரயிலில் பயணம் செய்யும் ரயில் பயணிகள் வசதிக்காக ஜிஆர்பி என்ற பாதுகாப்பு செயலியை ரயில்வே கூடுதல் காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார்.
ரயில் பயணிகள் பாதுகாப்புக்காக புதிய செயலியை தொடங்கி வைத்தார் சைலேந்திரபாபு
Published on

ரயிலில் பயணம் செய்யும் ரயில் பயணிகள் வசதிக்காக ஜிஆர்பி என்ற பாதுகாப்பு செயலியை ரயில்வே கூடுதல் காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார். திருவண்ணாமலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ரயில்வே காவல்துறைக்கு வந்த அனைத்து புகார்களையும் பதிவு செய்து உள்ளதாகவும், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்றால், பொதுமக்கள் தம்மை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் எனவும் குறிப்பிட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com