தமிழகத்தின் உயிர்நாடி உச்ச நீதிமன்றம் கையில்.. நாளை நடக்க போவது..?
காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட கோரி தமிழக அரசின் சார்பில் நாளை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்