10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு பொழிந்த கோடை மழை.. எங்கே தெரியுமா?

x

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஜமுனாமரத்தூர் பகுதியில் தொடர்ந்து இரண்டு நாட்கள் கனமழை பெய்த நிலையில் , ஜமுனாமரத்தூர் பீமன் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது இதனால் போளூர் அருகில் உள்ள அத்திமூர் மஞ்சள் ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோடை காலத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் இது போல் ஒரு மழை பொழிவு இல்லை எனவும் தற்போது பெய்த மழையால் விவசாயம் செழிக்கும் என அந்த பகுதி மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்