Kovai Anaikatti | திடீர் ட்ரெண்டான ஆனைக்கட்டி - கூட்டம் கூட்டமாக குவியும் மக்கள்

x

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே ஊட்டி, கொடைக்கானலை போன்ற சுற்றுலா தலம் ஒன்று மக்களை பெரிதும் கவர்ந்து வருகிறது. தமிழக- கேரளா மாநில எல்லையில் உள்ள இந்த ஆனைக்கட்டி பகுதியில் நிலவும் குளிர்ந்த சூழலை மக்கள் உற்சாகமாக அனுபவித்து வருகின்றனர். இப்படியான எழில் கொஞ்சும் மலைகளுடன் அழகாய் காட்சி இந்த பகுதியை தமிழ்நாடு சுற்றுலா துறை மேம்படுத்த வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்