கடலூரில் கடல் சீற்றத்தால் நடந்த திடீர் பயங்கரம்...கடலில் திக்திக்
கடலூர் மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த தாழங்குடா பகுதியை சேர்ந்த நாகேந்திரன் மற்றும் 2 மீனவர்கள் கடலில் நீந்தி உயிர் தப்பினர். இதையடுத்து, கடலில் கவிழ்ந்த படகை 20க்கும் மேற்பட்ட மீனவர்கள் இணைந்து கயிறு கட்டி இழுத்து கரைக்கு கொண்டு வந்தனர்.
Next Story
