திடீர் மாற்றம்.. 3 கி.மீ-க்கு உள்வாங்கிய கடல் - பதறிய ராமேஸ்வரம் மக்கள்
திடீரென உள்வாங்கிய கடல் - பொதுமக்கள் அச்சம்
பாம்பன் அருகே சுமார் 3 கிலோ மீட்டம் தூரத்திற்கு திடீரென உள்வாங்கிய கடலால் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்...
Next Story
