சரசரவென மேட்டூர் அணையில் நடக்கும் திடீர் மாற்றம்

x

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு நேற்று மாலை நிலவரப்படி 37263 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 8 மணி நிலவரப்படி 43892 கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும் மேட்டூர் அணைக்கான நீர் வளத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்


Next Story

மேலும் செய்திகள்