இன்ஜினியரிங் படிக்கப்போகும் மாணவர்களே - இந்த வீடியோ உங்களுக்கு தான்

x

இந்த ஆண்டு 17 தனியார் பொறியியல் கல்லூரிகள் மூடல்/தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு - கல்லூரிகள் எண்ணிக்கை, கலந்தாய்வு விவரங்கள் வெளியீடு/பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் மொத்தம் 417 கல்லூரிகள் பங்கேற்பு/"மொத்தமாக 2,52,467 இடங்கள் உள்ளன. தமிழக அரசு கலந்தாய்வுக்கு 1,90,166 இடங்கள் ஒதுக்கீடு, மீதமுள்ளவை நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்படும்"/கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு தனியார் பொறியியல் கல்லூரியில் எண்ணிக்கை 17 குறைந்துள்ளது/மாணவர் சேர்க்கை இல்லாததன் காரணமாக 17 கல்லூரிகள் மூடப்பட்டு இருப்பதாக அண்ணா பல்கலைக்கழக வட்டாரங்கள் தகவல்


Next Story

மேலும் செய்திகள்