#JUSTIN || வீட்டில் மின்சாரம் இல்லாததால் மின் கம்பம் ஏறிய மாணவர் - மின்சாரம் தாக்கி கொடூர பலி

x

வீட்டில் மின்சாரம் இல்லாததால் மின் கம்பம் ஏறிய மாணவர் - மின்சாரம் தாக்கி கொடூர பலி

மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு

வேலூர், மீனூரில் வீட்டில் மின்சாரம் இல்லாததால் மின் கம்பத்தில் ஏறிய தமிழ்குமரன் என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு


Next Story

மேலும் செய்திகள்