ஆகஸ்ட் 1 முதல் வேலை நிறுத்தம் - காலையிலேயே வெளியான அறிவிப்பு

x

ஆகஸ்ட் 1 முதல் சிலிண்டர் லாரி வேலை நிறுத்தம்/ஆகஸ்ட் 1 முதல் சிலிண்டர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்/இந்தியன் ஆயில் நிறுவனத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டபடாததால் போராட்டம் அறிவிப்பு/தமிழ்நாடு சிலிண்டர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவிப்பு/சிலிண்டர் லாரி வேலை நிறுத்த அறிவிப்பால் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது/


Next Story

மேலும் செய்திகள்