ஜான் விஜய் மன்னிப்பு கேட்டுவிட்டார் - நடிகை ஸ்ரீரஞ்சனி

நடிகர் ஜான் விஜய், தன்னிடம் தொலைபேசியில் தவறான முறையில் பேசியதாக நடிகை ஸ்ரீரஞ்சனி புகார் தெரிவித்துள்ளார்.

* நடிகர் ஜான் விஜய், தன்னிடம் தொலைபேசியில் தவறான முறையில் பேசியதாக நடிகை ஸ்ரீரஞ்சனி புகார் தெரிவித்துள்ளார்.

* மீ டூ விவகாரம் தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த சம்பவத்திற்காக தன்னிடம், ஜான் விஜய் மன்னிப்பு கேட்டுவிட்டதாகவும் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com