

நடப்பு விகாரி ஆண்டில் நாடு முழுவதும் பருவ மழை பெய்ய,கோவில்களில் வருண யாகம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில் கும்பகோணம் மாவட்டம் திருச்சேறை சாரபரமேஸ்வரர் கோவிலில் மழை வேண்டி வருண யாகம் நடைபெற்றது.யாகத்தில் வேத விற்பன்னர்கள் மந்திரங்களை முழங்கி வருண பகவானை வழிபட்டனர்.