மயிலாடுதுறை சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் துர்கா ஸ்டாலின் சிறப்பு வழிபாடு

x

சீர்காழி அருகே உள்ள சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நடைபெற்ற 3ம் கால யாகசாலை பூஜையில் தமிழக முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் பங்கேற்று வழிபாடு செய்தார். தொடர்ந்து யாகசாலை பூஜைக்கான பொருட்களை பொது மக்களுடன் கோவிலில் இருந்து ஊர்வலமாக யாகசாலைக்கு எடுத்து சென்று வழிபாடு மேற்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்