"போக்குவரத்து தொழிலாளர்கள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் வேலைநிறுத்தம்" - சி.ஐ.டி.யு. தலைவர் சவுந்தரராஜன்

போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினையில், உடன்பாடு ஏற்படா விட்டால், வேலை நிறுத்தம் உறுதி என, சி.ஐ.டி.யு. மாநிலத் தலைவர் சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
"போக்குவரத்து தொழிலாளர்கள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் வேலைநிறுத்தம்" - சி.ஐ.டி.யு. தலைவர் சவுந்தரராஜன்
Published on
போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினையில், உடன்பாடு ஏற்படா விட்டால், வேலை நிறுத்தம் உறுதி என, சி.ஐ.டி.யு. மாநிலத் தலைவர் சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். சி.ஐ.டி.யு. இருநாள் மாநில குழு கூட்டம் சென்னையில் நேற்றும் இன்றும் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சௌந்தரராஜன், முத்தரப்பு பேச்சுவார்த்தை நாளை மறுநாள் சென்னையில் நடைபெறுகிறது எனவும், இதில் சுமூக உடன்பாடு ஏற்படாவிட்டால், வேலைநிறுத்தம் கண்டிப்பாக நடைபெறும் எனவும் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com