ராணுவ வீரர் உயிரிழந்த சோகத்தில் மகன் தூக்கிட்டு தற்கொலை - அதிர்ச்சி
ராணுவ வீரர் உயிரிழந்த சோகத்தில் மகன் தூக்கிட்டு தற்கொலை - அதிர்ச்சி
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் ராணுவ வீரர் கடந்த சில தினங்களுக்கு முன் உயிரிழந்த நிலையில், அவரது மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் தந்தை மர்மமான முறையில் இறந்த நிலையில் மகனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு.
துவரங்குறிச்சி அருகே ஸ்டாலின் நகரை சேர்ந்த ராணுவ வீரர் அந்தோணிசாமி விடுமுறைக்காக சொந்த ஊர் வந்திருந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தனார்.
