இந்திய அளவில் டிரெண்டிங் - சோபியா..!

இந்திய அளவில் டிரெண்டிங் - சோபியா..!

பா.ஜ.கவிற்கு எதிராக முழக்கமிட்ட மாணவி சோபியா கைது செய்யப்பட்ட விவகாரம் சமூக வலைதளங்களில் இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது.
Published on

இதை தொடர்ந்து Tuticorin airport மற்றும் பா.ஜ.கவை விமர்சித்த ஹேஸ்டேக்குகளும் டிரெண்டாகி வருகின்றன.

X

Thanthi TV
www.thanthitv.com