Sivaganga | rain | சுழன்று அடித்த சூறாவளி.. சிதறிய ஆலங்கட்டி மழை...
Sivaganga | rain | சுழன்று அடித்த சூறாவளி.. சிதறிய ஆலங்கட்டி மழை...
சுழன்று அடித்த சூறாவளி.. சிதறிய ஆலங்கட்டி மழை முறிந்து விழுந்த மரங்கள், மின்கம்பங்கள்
சிங்கம்புணரியில் ஆலங்கட்டி மழை - பலத்த சூறைக்காற்றால் சாய்ந்த மரங்கள் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில், கனமழையுடன் வீசிய பலத்த சூறைக்காற்றால் மின்கம்பங்கள், விளம்பர பதாகைகள், பழமையான மரங்கள் சாய்ந்தன.
