கடையை அகற்ற வந்த அதிகாரிகள்..முற்றிய வாக்குவாதம் - பெரும் பரபரப்பு

கடையை அகற்ற வந்த அதிகாரிகள்..முற்றிய வாக்குவாதம் - பெரும் பரபரப்பு
Published on

ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா சாலையில் உள்ள கடை ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு, மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டிருந்தார். அதற்கான காலக்கெடு முடிவடைந்த நிலையில், முந்நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளின் முன் இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடைகளின் உரிமையாளர்கள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் பாதுகாப்புடன் ஜேசிபி இயந்திரங்களின் மூலம், மாநகராட்சி பணியாளர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

X

Thanthi TV
www.thanthitv.com