வரும் கல்வியாண்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு புதிய வடிவில் சீருடை மற்றும் பாடதிட்டங்கள் மாற்றியமைக்கப்படும் என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.