Selfie Point|சேவுகப்பெருமாள் கோவிலில் செல்பி பாயிண்ட் திறப்பு - உற்சாகத்தில் குழந்தைகள், பெரியவர்கள்

x

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு செல்பி பாயிண்ட் திறக்கப்பட்டுள்ளது. இதில் திரைப்பட நடிகர் பால சரவணன் கலந்து கொண்டு செல்பி பாயிண்டை திறந்து வைத்தார். பின்னர் அவருடன் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என அனைவரும் உற்சாகமாக செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்