Kodaikanal | கொடைக்கானலில் தொடங்கியது சீசன் | முத்து முத்தாக படர்ந்த பனித்துளிகள்

கொடைக்கானலில் தொடங்கியது சீசன் | முத்து முத்தாக படர்ந்த பனித்துளிகள்

Kodaikanal | கொடைக்கானலில் தொடங்கியது சீசன் | முத்து முத்தாக படர்ந்த பனித்துளிகள்

#kodaikanal #season #snowfall #ThanthiTV

கொடைக்கானலில் முன்னதாகவே தொடங்கிய நீர்ப்பனி சீசன் கொடைக்கானலில், வழக்கத்தை விட முன்னதாகவே நீர்ப்பனி சீசன் தொடங்கியுள்ளது. கடந்த வாரம் பரவலாக மழை பெய்த நிலையில், தற்போது பகலில் கடும் வெயிலும், இரவில் கடும் குளிரும் நிலவி வருகிறது. கீழ்பூமி, பாம்பார்புரம், ஜிம்கானா உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில், செடி கொடிகள் மற்றும் புல்வெளிகளில் முத்து முத்தாக பனித்துளிகள் படர்ந்து ரம்மியமாக காட்சியளிக்கின்றன. மேலும், நட்சத்திர ஏரியில் சூரிய ஒளி பட்டதும் நீராவி மேலெழும் காட்சிகளையும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் நடைப்பயிற்சி மேற்கொள்வோர் ரசித்து வருகின்றனர்.

X