சர்வதேச கடற்கரை தூய்மை படுத்தும் தினம் : மெரினாவை தூய்மைப்படுத்தும் பணி தீவிரம்

சர்வதேச கடற்கரை தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியில் ஏராளமானோர் ஈடுபட்டனர்.
சர்வதேச கடற்கரை தூய்மை படுத்தும் தினம் : மெரினாவை தூய்மைப்படுத்தும் பணி தீவிரம்
Published on

சர்வதேச கடற்கரை தினத்தையொட்டி சென்னை மெரினாகடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியில் ஏராளமானோர் ஈடுபட்டனர். தன்னார்வலர்கள், கல்லூரி மாணவர்கள் 300 க்கும் மேற்பட்டோர் இந்த பணியை மேற்கொண்டனர். கடற்கரையில் ஆங்காங்கே கிடந்த குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகளை அவர்கள் அகற்றினர். சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com