பள்ளிகள் திறப்பு எப்போது?- நீதிமன்றம் கேள்வி

கொரோனா தொற்று காரணமாக, தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.

கொரோனா தொற்று காரணமாக, தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஊரடங்கு தளர்வு வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் பள்ளிகள் தொடர்பான வழக்கில் தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்க வாய்ப்பு உள்ளது? என, சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், நவம்பர் 11க்குள் பள்ளிக் கல்வித்துறை பதில் அளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com