School Reels | பள்ளியில் எல்லை மீறிய காலேஜ் மாணவர்கள்.. நேரில் வந்து டோஸ் விட்ட போலீஸ்
School Reels | பள்ளியில் எல்லை மீறிய காலேஜ் மாணவர்கள்.. நேரில் வந்து டோஸ் விட்ட போலீஸ்
அரசு பெண்கள் பள்ளியில் ரீல்ஸ் - மாணவர்களை எச்சரித்த போலீஸ். ஓசூர் அருகே பாகலுாரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரீல்ஸ் எடுத்து வீடியோ வெளியிட்ட பள்ளி மாணவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி உள்ளனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், பள்ளியின் தலைமை ஆசிரியர் புகார் அளித்தார். பின்பு, இதுபற்றி கல்லூரி மாணவர்கள் உட்பட 4 மாணவர்கள் மீது CSR மட்டும் பதிவு செய்து கண்டித்து அனுப்பினர்
Next Story
