முட்டை கேட்ட மாணவனை துடைப்பத்தால் தாக்கிய சமையலர்.. பரவும் அதிர்ச்சி வீடியோ
செங்குணம் கொள்ளைமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சத்துணவில் பணிபுரியும் சமையலர் லட்சுமி மற்றும் உதவியாளர் முனியம்மாள் பள்ளி மாணவர்களை துடைப்பத்தால் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Next Story
