ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும் உண்ணாவிரதத்தை தொடரும் சசிகாந்த் செந்தில்
தமிழகத்துக்கு, மத்திய அரசு வழங்க வேண்டிய கல்வித் தொகையை வழங்க வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சசிகாந்த் செந்தில் எம்.பி., ரத்த அழுத்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையிலும் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார்...
Next Story
