சம்பா பயிர்கள் கருகுவது என்பது தவறான தகவல் - அமைச்சர் காமராஜ்...

கடை மடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்ல நடவடிக்கைகள் தீவிரம் - அமைச்சர் காமராஜ்...

திருவாரூர் மாவட்டத்தில் சம்பா பயிர்கள் கருகுவது என்பது தவறான தகவல் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூர் சட்டமன்றத் தொகுதி வளர்ச்சிக்கான கலந்துரையாடல் கூட்டம் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் வர்த்தக சங்க மண்டபத்தில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காமராஜ், கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும்,

முதலமைச்சர் அறிவுரைப்படி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com