தடை செய்தும் தங்கு தடை இன்றி அமோகமாக விற்பனை - தீயாய் பரவும் ஷாக் வீடியோ

x

தடை செய்தும் தங்கு தடை இன்றி அமோகமாக விற்பனை - தீயாய் பரவும் ஷாக் வீடியோ

திண்டுக்கல் நத்தம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட, லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படும் வீடியோக்கள் வெளியாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் பல ஊர்களில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை, தங்கு தடை இன்றி அமோகமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் லாட்டரி விற்பனை செய்பவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளும், பெயர் அளவிற்கு மட்டுமே உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. மேலும் இந்த லாட்டரி விற்பனையை தடுக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்