Sakkarapani | Laptop | "நாளை 10 லட்சம் மாணவர்களுக்கு.." - அமைச்சர் சக்கரபாணி சொன்ன முக்கிய தகவல்

x

"நாளை 10 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குகிறார் முதல்வர்"

தமிழகத்தில் நாளை 10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் லேப்டாப் வழங்க உள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

ஓசூரில் 410 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா மற்றும் 650 பேருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கான ஆணை ஆகியவை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பேசிய அமைச்சர் சக்கரபாணி, எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே முதலமைச்சரின் தாரக மந்திரம் என குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்