கவுன்சிலரை மறவாத முன்னாள் மேயர் சைதை துரைசாமி

சென்னை புதுவண்ணாரப்பேட்டை செரியன் நகர் பகுதியை சேர்ந்த அஞ்சுலட்சுமி, சைதை துரைசாமி மேயராக இருந்த போது 42 வது வார்டில் கவுன்சிலராக இருந்து வந்துள்ளார்.
கவுன்சிலரை மறவாத முன்னாள் மேயர் சைதை துரைசாமி
Published on
சென்னை புதுவண்ணாரப்பேட்டை செரியன் நகர் பகுதியை சேர்ந்த அஞ்சுலட்சுமி, சைதை துரைசாமி மேயராக இருந்த போது 42 வது வார்டில் கவுன்சிலராக இருந்து வந்துள்ளார். தற்போது அஞ்சுலட்சுமி அதிமுக மகளிரணி மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். கடந்த மாதம் அஞ்சுலட்சுமியின் சகோதரர், உடல்நிலை காரணமாக உயிரிழந்துள்ளார். அப்போது சைதை துரைசாமி அமெரிக்காவில் இருந்தததால், தற்போது அஞ்சுலட்சுமியின் வீட்டிற்கு நேரில் சென்று அவருக்கு ஆறுதல் கூறி, அவரது சகோதரர் படத்திற்கு மாலை அணிவித்து சைதை துரைசாமி மரியாதை செய்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com