கோவிலுக்கு சென்று திரும்பும் போது சோகம்.. பிரிந்த 2 உயிர் - ஸ்பாட்டுக்கு வந்த கலெக்டர்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து இருவர் உயிரிழந்த நிலையில், சம்பவ இடத்தில் ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து வருகிறார்...
Next Story
