"சபரிமலை தொடர்பான தீர்ப்பை திமுக வரவேற்றுள்ளது" - கனிமொழி

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களை மையப்படுத்தி வளர்ச்சி இருக்க வேண்டும் என்று ஐ.நா.வில் பேசியதாக தி.மு.க. எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

* வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களை மையப்படுத்தி வளர்ச்சி இருக்க வேண்டும் என்று ஐ.நா.வில் பேசியதாக தி.மு.க. எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

* சென்னை திரும்பிய கனிமொழி, விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது இதனை தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com