Sabarimala | ``சுவாமியே சரணம் ஐயப்பா''.. சபரிமலைக்கு மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய பக்தர்கள்

x

கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி சபரிமலை மண்டல மற்றும் மகர விளக்கு தரிசனத்திற்காக ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து இன்று முதல் விரதம் இருக்கத் தொடங்கியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்