அரசின் மானியம் பெற லஞ்சம் கேட்பதாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் மீது விவசாயிகள் குற்றச்சாட்டு

ரோஜா மலர்களை பேக்கிங் செய்ய கட்டப்பட்டுள்ள கட்டிடத்திற்கு அரசின் மானியம் பெற லஞ்சம் கேட்பதாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் மீது விவசாயிகள் குற்றச்சாட்டு முன் வைத்துள்ளனர்.
அரசின் மானியம் பெற லஞ்சம் கேட்பதாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் மீது விவசாயிகள் குற்றச்சாட்டு
Published on
ஒசூர் பகுதிகளில் ரோஜா மலர்களை பேக்கிங் செய்ய கட்டப்பட்டுள்ள கட்டிடத்திற்கு அரசின் மானியம் பெற 30 சதவீதம் லஞ்சம் கேட்பதாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் மீது ஒசூர் ரோஜாமலர் சாகுபடி விவசாயிகள் குற்றச்சாட்டு முன் வைத்துள்ளனர். இதுபோன்ற செயல்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com