மதுரையில் தொழிலதிபர் வீட்டில் நகை பணம் கொள்ளை

மதுரையில் தொழிலதிபரை கட்டிப்போட்டு விட்டு வீட்டில் பணம் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
மதுரையில் தொழிலதிபர் வீட்டில் நகை பணம் கொள்ளை
Published on
மதுரையில் தொழிலதிபரை கட்டிப்போட்டு விட்டு, வீட்டில் பணம், நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. சின்ன கண்மாய் பகுதியை சேர்ந்த வெற்றிவேல் என்பவரின் வீட்டிற்கு கொரியர் பாய் போல் இரண்டு இளைஞர்கள் வந்துள்ளனர். பின்னர் அவரை தாக்கி, கட்டிப்போட்டுவிட்டு, வீட்டில் இருந்த 48 சவரன் நகை மற்றும் 32 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், தற்போது சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com