கண்டெடுக்கப்பட்ட பழங்கால பொருட்கள் - தொல்லியல் துறை ஆய்வு நடத்த கோரிக்கை

தர்மபுரி மாவட்டம், பாளையம்புதூரில் பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய சுடு மண் பொருட்கள், எலும்புகள், உடைந்த நிலையில் கண்டெடுக்ப்பட்டுள்ளன.
கண்டெடுக்கப்பட்ட பழங்கால பொருட்கள் - தொல்லியல் துறை ஆய்வு நடத்த கோரிக்கை
Published on
தர்மபுரி மாவட்டம், பாளையம்புதூரில் பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய சுடு மண் பொருட்கள், எலும்புகள், உடைந்த நிலையில் கண்டெடுக்ப்பட்டுள்ளன. எனவே இப்பகுதியில் தொல்லியல்துறை ஆய்வாளர்கள், ஆய்வு செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com