பாலமேடு ஜல்லிக்கட்டு : காளைகளுக்கான முன்பதிவு தொடக்கம்

மதுரை மாவட்டம் பாலமேட்டில் வரும் 16-ம் தேதி நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் முன்பதிவு தொடங்கியது.
X

Thanthi TV
www.thanthitv.com