தமிழகம் முழுவதும் தற்போது நிலவும் கடுமையான வெப்பம் தொடர்ந்து நீடிக்கும் என்றும், வெயில் குறைவதற்கான வாய்ப்புகள் தற்போது இல்லை என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.